Wednesday, April 27, 2016

வட மாகாணத்தில் சாவகன் சந்திரபாணுவின் ஆட்சி இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


 மாகாணத்தில்  சாவகன் சந்திரபாணுவின் ஆட்சி இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களால் வடமாகாணத்தில்  கட்டுக்கரையில்  குடுவில் என்னும் இடத்தில்  சாவக மன்னனின் ஆட்சி இடம் பெற்றமைக்கு சான்றாக ஸ்ரீ சாவக என பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                பேராசிரியர்  ப. புஸ்பரட்ணம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேலும் பல மட்பாண்டங்களும்  குவாட்ஸ் கற்களும்  மட் குவளைகளும்  கல் மணிகள்  கல்லாயுதங்கள்  மண்ணாலான மனித உருவங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையான பல தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment