மாகாணத்தில் சாவகன் சந்திரபாணுவின் ஆட்சி இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களால் வடமாகாணத்தில் கட்டுக்கரையில் குடுவில் என்னும் இடத்தில் சாவக மன்னனின் ஆட்சி இடம் பெற்றமைக்கு சான்றாக ஸ்ரீ சாவக என பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment