ஆகக்குறைந்தளவிலான தலையீடும் கலாசார சொத்துக்களுக்கு பொருத்தமான கால நிலையுடன் தொடர்புடைய தொழில்நுட்பமும் முக்கியமானது. பௌதிகவியல் மாசடைதல் போக்குவரத்து அதிர்வுகுள் முக்கியமாக கருதப்படுவதுடன் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு தொடர்பான கால நிலைகளும் அவதானிக்கப்பட வேண்டும். பாதிக்கப்படும் கலாசார சொத்துக்களை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்குதலே இதன் வழக்கமான செயற்பாடாகும்.
மரபுரிமை சொத்துக்களின் பாதுகாப்பு பல்வேறுபட்ட அளவுத்திட்டங்களில் தங்கியுள்ளது. பாரிய அளவிலான பாதுகாப்பு செயற்திட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான அளவீட்டுத்திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன சிதைவடைவதை தவிர்த்தல் - prevention of deterioration பத்திரப்படுத்தல் - preservation பலப்படுத்தல் - consolidation புதுப்பித்தல் - restroration புணரமைத்தல் - rehabilitation மீள் உற்பத்தி - reproduction மீள்கட்டுமானம் - reconstruction
Thursday, June 2, 2016
மரபுரிமை சின்னங்களின் பாதுகாப்பு அளவுத்திட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment